Visit Our New Website Jobkola.com
எங்கள் குழுவில் இணையவும் Whatsapp | YouTube | Telegram | FB | FB Group


Search Box

தமிழக மின் வாரியம் கேங்மேன் 2020 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன



தமிழக மின் வாரியம் கேங்மேன் 2020 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு tneb இணையதளத்தில் வெளியிடப்பட்டது. 

தேர்வு நடத்தப்பட்ட தேதி: 15-03-2020

தேர்வு முடிவு வெளியிடப்பட்ட தேதி: 22-05-2020


தமிழக மின் வாரியம் கேங்மேன் 2020 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன தேர்வு முடிவுகளை எவ்வாறு சரிபார்க்கலாம்?

  • இந்த இணைப்பிற்குச் செல்லவும்
  • விவரங்களை ஆன்லைன் நிரப்பவும்
  • Login button கிளிக் செய்க
  • இப்போது உங்கள் முடிவைச் சரிபார்க்கவும்